எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
 இங்கே சந்தித்துக் கொண்டோம்!
 இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்!
  முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
 இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
  எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
 அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்!
  பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் !
 இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
 உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
 நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
 நன்மைகள் வளர முயற்சிப்போம்!
  நட்பால் உயர்ந்து சாதிப்போம்.
 
No comments:
Post a Comment