ஜோக்ஸ்
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
------------------------------------------------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
------------------------------------------------------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
சிரிங்க சிரிங்க
1 “தமிழ் மொழியை விட அழகான மொழி எது?”
“உங்க பொண்ணு தேன் மொழி சார்!”
2. “உங்க தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும் டபுள்ரேட் சொல்றீக்களே, ஏன்?”
“தண்ணி பாய்ச்சறது கூட வயலுக்கு மினரல் வாட்டர்தான்...!”
3. “அமைச்சரே! நமது நாட்டின் ‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”
“போதையில்தான் மன்னா!”
4. “உன் கடைசி ஆசை என்ன?”
“இந்த வழக்குல உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிச்சு எனக்குக் காண்பிங்க எசமான்!”
5. “என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்...?”
“சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி ‘மன்னா’ என்று அழைக்காமல் ‘அண்ணா’ என்று அழைத்துவிட்டாளாம்...!”
6. “மன்னா, ஆபத்து... ஆபத்து வந்துவிட்டது...!”
“என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா?”
“இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்...!”
7. “என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்...?”
“மன்னா, ‘பட்டத்து யானையை அலங்கரியுங்கள்’ என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்...!”
8. “தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்...”
“இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!”
9. “மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்...”
“நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா...?”
10. “மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது... என்ன பதில் அனுப்புவது...?”
“நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா...?”
11. “மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்...!”
“இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!”
12. “டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”
“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”
13. “தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா... நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”
14. “மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். ‘மேலே கூறியவை முழுக்க,
முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல’னு
எழுதியிருக்கே!”
15. “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே...?”
“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே...!”
16. “நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!”
“இப்படி கூட செய்வாங்களா?”
“இங்க பாருங்க... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”
No comments:
Post a Comment