"வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள
். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!" உங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒரே மாதிரி ‘செக்கு மாட்டுத்தனம்’ இல்லாமல் அடிக்கடி வித்தியாசமாக அணுகும்போது மகிழ்ச்சி என்றும் உங்களோடு நிலையாக இருக்கும். சிரித்துக்கொண்டே யோசனை செய் |
No comments:
Post a Comment