Tuesday, 28 February 2012

இன்றைய நகைச்சுவை..!

வேலைக்காரியோட நான் சிரிச்சுப்

பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'

'இது பரவாயில்லையே ! என்
 
மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா
 
எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'
--------------------------------------------------------------------------

இந்த மாதிரி காதலன் கிடைக்க

நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா

போதும்னு சொல்லிட்டானா ?'

'அட, கட்டின புருசனோட வந்தாலும்

பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
--------------------------------------------------------------------------

நம்ம காதல் புனிதமானது சிவா !'
 
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
 
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
--------------------------------------------------------------------------

நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல

யாருக்குமே விருப்பமில்லை !'

'உனக்கு ?'
 
'இதென்ன கேள்வி.. நானும்

எங்க வீட்லதானே இருக்கேன் 

No comments:

Post a Comment