நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும் !
"உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
நேசிக்கும் முன் யோசி
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்.....
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
காகிதத்தில் எழுதிவைத்தால்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!
அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?
கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்
இதயம் இல்லா இயந்திரத்தை நாள் முழுவதும் பார்க்கிறாய் என்னை ஒரு முறை பார்க்க மாட்டாய்யோ...
தட்டி தட்டி தேய்கின்ற உன்கரம் என்னை தடவ கூடாதா...
வெட்டி ஒட்டும் வேலைக்கு நடுவில் என்னை உன் நினைவில் வேட்டாம்மல் ஒட்டுவாயா....
எறும்பு ஊற கல்லும் தேயும் ஆனால் அவள் மேல் நான் எறும்பாக ஊறினாலும் அவள் கல் இதயம் தேயமருகிறது...
கரு நீல அருவியான அவள் கூந்தலில் ஓர் இலையின் சுவடாக உருண்டோட துடிக்கும் என் இமைகள்... .
வாழ்நாள் முழுவதும் ஊமையாக இருக்கலாம் என்னவள் உதடுடன் என் உதடு ஒட்டி இருக்குமே ஆனால்
காகிதத்தில் எழுதிவைத்தால்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!
அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?
கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்
இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு!
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு!
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு!
புகழ் எதிர்பார்க்காதது நட்பு!
சுயநலம் தெரியாதது நட்பு!
தலைக்கணம் இல்லாதது நட்பு!
கவிதை - காதல் - நட்பு
கவிதை என்பது யோசிப்பது
காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
யோசிக்காமல் - நேசிக்காமல் இருக்கலாம்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா ???
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு,
ஆனால் உன் நட்புக்காக இதயததையே கொடுக்க நான் மட்டுமே உண்டு.

No comments:
Post a Comment